எஸ்.கைகாட்டி பகுதியில் மனுநீதி நாள் முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி பகுதியில் மனுநீதி நாள் முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி பகுதியில் மனுநீதி நாள் முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன், விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.



மேலும், பொதுமக்களீடம் பல்வேறு மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர், அதற்கு உரிய தீர்வு அளிக்கப்படும் என்று அளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...