சைமாவிற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாக மீண்டும் தேர்வு

கோவை: தென்னிந்திய ஆலைக் கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை: தென்னிந்திய ஆலைக் கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.



சைமா எனப்படும் தென்னிந்திய ஆலைக் கூட்டமைப்பின் 59-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் மீண்டும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். 



2018-19-ம் ஆண்டுக்கான சைமாவின் தலைவராக கே.பி.ஆர்., மில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி. நடராஜ் தேர்வு செய்யப்பட்டார். 



மேலும், அவினாசியைச் சேர்ந்த எஸ்.சி.எம்., டெக்ஸ்டைல் ஸ்பின்னர்ஸ் நிர்வாக இயக்குநர் கே. விநாயகம் மற்றும் கோவையைச் சேர்ந்த பிரிகாட் மெரிடியன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்வாகினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...