திருப்பூர் அணைகளின் நீர் மட்டம் குறைகிறது

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை குறைந்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அணைகளின் நீர் மட்டமும் குறைந்து வருகிறது.

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை குறைந்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அணைகளின் நீர் மட்டமும் குறைந்து வருகிறது.

திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் தற்போது 51.35 அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 60 அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து 1,235 கன அடி நீர் கண்டூர் கால்வாய்க்கு வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 930 கன அடியாக உள்ளது.



அமரவாதி அணையின் நீர் மட்டம் தற்போது 88.09 அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து 450 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 460 கன அடியாக உள்ளது.



Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...