வால்பாறையில் ஆற்றை ஆக்கிரமித்து பள்ளி கட்டப்பட்டதாக புகார்

கோவை: வால்பாறையில் பியுலா என்ற தனியார் பள்ளி ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: வால்பாறையில் பியுலா என்ற தனியார் பள்ளி ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் பியுலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளி நடுமலை ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்திலேயே அதிக மழை பெறும் பகுதியாக வால்பாறை உள்ள நிலையில், கனமழை காலங்களில் பள்ளிக் கட்டிடம் தண்ணீரில் மூழ்குவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.



முறையான அனுமதியின்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். குழந்தைகள் நலன் கருதி விபத்துகள் நடைபெறும் முன் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...