பட்டம் விடும் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்ற கோவை மக்கள்

கோவை : கோவையில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

கோவை: கோவையில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பட்டம் விட்டு மகிழ்ந்தனர். 

மனதை அமைதிப்படுத்தவும், இந்த காலகட்ட குழந்தைகள் காண முடியாதவாறு மறைந்து போன பட்டம் விடும் நிகழ்வுகளைக் காண செய்வதற்காக, கோவையில் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டைமன்ட் சிட்டி டெவலப்பர்ஸ் சார்பில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டம் விடும் திருவிழா கடந்த 1-ம் தேதி கோவையில் நடைபெற்றது. அதில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வண்ணமயமான பட்டங்கள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் பட்டம் விடும் நிபுணர்களின் நேரடி ஆலோசனையில் பட்டங்களைப் பறக்க விட்டனர். 

அதோடு, வண்ணமயமான ராட்சச பட்டம், 300 பட்டங்களைக் கொண்ட சங்கிலித்தொடர் பட்டம், டிராகன் பட்டம், மிருகங்களின் உருவ வடிவிலான பட்டம் உள்பட பல்வேறு விதமான பட்டங்களை நிபுணர்கள் பறக்கவிட்டனர். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...