வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 5 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 4 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் அருவிக்கு வரும் நீரின் அளவு 596 கனஅடியாகும். அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீரார் அணையில் மழையின் அளவு 5 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 189 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அருவியில் இருந்து 200.69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

சோலையாறு அணையில் 1 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 160.53 (160) அடியாக உள்ளது. நீர் இருப்பு 5077.03 மில்லியன் கன அடியாகும். விநாடிக்கு 1,502.08 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, மின் உற்பத்திக்காக பவர் ஹவுஸ் 1-ல் இருந்து 395.37 கனஅடி நீரும், பவர் ஹவுஸ் 2-ல் இருந்து 618.28 கனஅடி நீரும், சேடல் வழியாக 173.73 கனஅடி நீரும் என மொத்தம் 1,187.38கனஅடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது. 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...