வனம் வளர்ப்பு விழாவில் மரக்கன்றுகளை நடவு செய்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: வடவள்ளியில் நடைபெற்ற வனம் வளர்ப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்தார்.

கோவை: வடவள்ளியில் நடைபெற்ற வனம் வளர்ப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்தார். 

வடவள்ளி குகன் கார்டனில், மாநகராட்சியுடன் ஆலயம் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் மியாவாக்கி முறையில் வனம் வளர்ப்பு விழா மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.6 ஏக்கரில் 3,550 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மரக்கன்றுகள் நடவு செய்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "41 வகையான மரக்கன்றுகளும், பழவகை மரங்களும் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக மரங்களின் வளர்ச்சி 10 ஆண்டு கால வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மியாவாக்கி முறையில் நடும்போது 2 வருடத்தில் மரங்கள் வளர்ச்சி பெறுகிறது. மேலும், மண்புழுக்கள், நுண்ணுயிரிகள் உருவாகி மண்வளம் பெருகும். 

இது மழை பொழிவிற்கான வாய்ப்பாக அமைகிறது. மண் அரிப்பு தடுக்கப்படும்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...