மேட்டுப்பாளையத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடித்த வனத்துறையினர் அதனைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடித்த வனத்துறையினர் அதனைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் சாமியார் தோட்டம் எதிரே இரவு 8.00 மணியளவில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முடியாமல் நடுரோட்டில் இருப்பதை பார்த்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அதிர்ச்சியில் நின்றனர். 



அதே நேரத்தில் அந்த வழியாக வந்த வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர் காளியப்பன், அந்த மலைப்பாம்பைப் பிடித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் ஏற்பாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...