கோவை: கோவையில் செயல்பட்டு வரும் விமானப் படை பள்ளி, கல்வியில் இந்தியாவின் சிறந்த விமானப் படை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பான, சி.பி.எஸ்.இ., முடிவு அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது. விருதினை வழங்கும் விழா கடந்த 21-ம் தேதி டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் விமானப்படை பள்ளிகளின் மேலாண்மை தலைவர் எஸ்.ஆர்.மேனன் கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.
விருதினை கோவை விமானப்படை பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி பெற்றுக்கொண்டார்.