கோவையில் பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் 'ஸ்மார்ட் வகுப்பு': ராபார்ட் பாஷ் நிறுவனம் உதவி

கோவை: ராபார்ட் பாஷ் நிறுவனம் சார்பில் கோவையில் உள்ள ஆறு பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டது.

கோவை: ராபார்ட் பாஷ் நிறுவனம் சார்பில் கோவையில் உள்ள ஆறு பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டது.



ராபார்ட் பாஷ் நிறுவனம் மற்றும் அறம் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படும் இந்த ஸ்மார்ட் வகுப்புகள், இடிகரையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளி, விளாங்குறிச்சி, அத்திபாளையம், கொண்டயாம்பாளையம், வரதயங்கரபாளையம் மற்றும் கீரணத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.



இந்த ஸ்மார்ட் வகுப்புகளை ராபார்ட் பாஷ் நிறுவனத்தின் மத்திய தலைவர் ஸ்ரீராம் மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...