ஈச்சனாரி மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி மின்விளக்குகள்

கோவை: ஈச்சனாரி மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி மின்விளக்குகள் செயல்பாட்டை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை: ஈச்சனாரி மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி மின்விளக்குகள் செயல்பாட்டை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 23-வது வார்டு வெங்கடாசலம் சாலையிலுள்ள பூங்காவினை 49.50 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.



பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100 ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்தில் ரூ.49.90 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. மின்விளக்குகளின் செயல்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம், துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...