யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு தங்க நாணயம் வழங்கிய ரயில்வே

கோவை: ரயில்வே நிர்வாகத்தின் யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.


கோவை: ரயில்வே நிர்வாகத்தின் யு.டி.எஸ். செயலியை பயன்படுத்திய நபருக்கு கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யாமல் பயணச்சீட்டு பெரும் விதமாக யு.டி.எஸ். செயலியை ரயில்வே நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செயலியை பிரபலப் படுத்தும் நோக்கில், கோவை-பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து போட்டி ஒன்றை நடத்தினர். 



அதில், யு.டி.எஸ். செயலியை பயன்படுத்துவோரில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு தங்க நாணயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துக்குமார் என்ற ரயில் பயணி தங்க நாணயத்தை பரிசாக வென்றார். மேலும், சாந்தி என்ற பயணி மூன்று மாதங்களுக்கான ரயில் பயண சீட்டை வென்றார்.

சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில் பயணிகளில் 3 சதவீதம் பேர், அதாவது 6 ஆயிரம் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருவதாகவும், இந்த செயலியை பிரபலப்படுத்த டிக்கெட் வழங்கும் இடத்திலும் இந்த செயலியை உபயோகிக்கும் வண்ணம் இயந்திரம் வைக்கப்பட உள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...