மாவட்ட தடகள போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ பள்ளி

கோவை: ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ பள்ளி மாவட்ட தடகள போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.

கோவை: ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ பள்ளி மாவட்ட தடகள போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.

கோவை, திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை ஸ்போர்டிவ் குரூப் ஒருங்கிணைத்தது.

சி.ஐ.டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ / ஐ.எஸ்.சி பள்ளி 119 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்த பள்ளியை சேர்ந்த 13 மாணவ-மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...