ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய சவால் விடுக்கிறது வானம் அறக்கட்டளை

கோவை: இந்தாண்டு இறுதிக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று கோவையை சேர்ந்த வானம் அறக்கட்டளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.


கோவை: இந்தாண்டு இறுதிக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று கோவையை சேர்ந்த வானம் அறக்கட்டளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.

கோவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான வானம் அறக்கட்டளை கடந்த உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ராமகிருஷ்ணா வித்யாலயா-வில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தாண்டு ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்தனர். 

அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு சவால் மரக்கன்றுகளை நடவு செய்ய சவால் விடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்குள் இந்த சவாலை நிறைவற்றே வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதில் பங்கேற்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து ஒரு மரக்கன்றை நடவு செய்து, அதனுடன் செல்பி எடுத்து அதனை வானம் அறக்கட்டளைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு:-

வானம் அறக்கட்டளையின் பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/groups/1179922475484283/

மின்னஞ்சல் முகவரி : [email protected]

வாட்சாப் எண் : 9894377785

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...