எட்டு வழிச்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட சீமான் கைது

சேலம்: எட்டு வழிச்சாலை குறித்து சேலத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.

சேலம்: எட்டு வழிச்சாலை குறித்து சேலத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.

சென்னை-சேலம் வரை எட்டுவழி பசுமை வழிச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர்.

மேலும், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்தனர். ஆனால், எதிர்ப்புகளையும் மீறி சாலை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில், இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அரசு கைது செய்து வருகிறது.

இந்த சூழலில், பசுமை வழிச்சாலை அமைப்பது குறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். ஆனால், அங்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்தனர். இதையடுத்து, அவர் தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...