குண்டும் குழியுமான மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையால் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

கோவை: மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையின் ஒரு பகுதி குண்டும் குழியுமாக இருப்பதால், அங்கு பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது.

கோவை: மேட்டுப்பாளையம் - அன்னூர்  சாலையின் ஒரு பகுதி குண்டும் குழியுமாக இருப்பதால், அங்கு பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் கே.பி.எஸ்., மருத்துவமனை அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலை பல மாதங்களாக இப்படி தொண்டப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்த சாலையில் அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அங்கு பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் சேதமடைந்து,  தண்ணீர் வீணாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. 



இதனால், ஒருபுறம் மட்டும் ஒரு வழி சாலையாக ஒரு ஓரமாக வாகனங்கள் சென்று வரும் சிரமமான நிலை உள்ளது. இருப்பினும், இந்த சாலை அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமலே இருந்து வருகிறது. எனவே, இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி உரிய நடவடிக்கைகள் எடுத்து, பொது மக்களுக்கு பயனுள்ள சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.​

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...