கடந்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரியில் பெய்த மழையின் அளவு தெரியுமா..?

கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவை தற்போது காணலாம்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவை தற்போது காணலாம்.

கோவை மழை அளவு விபரம்:-


  •  சின்னகல்லார் - 156.00 மி.மீ
  •  சின்கோனா - 115.00 மி.மீ
  •  வால்பாறை - 83.00 மி.மீ
  •  வால்பாறை தாலுகா அலுவலகம் - 85.00 மி.மீ
  • பொள்ளாச்சி - 19.00 மி.மீ
  •  மேட்டுப்பாளையம் - 13.00 மி.மீ
  •  கோவை தெற்கு - 13.00 மி.மீ
  •  சூலூர் - 08.20 மி.மீ
  •  பீளமேடு, விமான நிலையம் - 15.90 மி.மீ
  •  வேளாண் பல்கலைக் கழகம் - 13.40 மி.மீ
  •  அன்னூர் - 02.00 மி.மீ
  •  பெரியநாயக்கன்பாளையம் - 06.00 மி.மீ


மொத்த மழையின் அளவு - 529.50 மி.மீ

சாரசரி மழையின் அளவு - 44.12 மி.மீ




வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதி மழையின் அளவு :-

 

  • வால்பாறை - 83 மி.மீ
  • அப்பர் நீராறு - 156 மி.மீ
  • லோயர் நீராறு - 105 மி.மீ
  • காடம்பாறை - 30 மி.மீ
  • சர்க்கார்பதி - 30 மி.மீ
  • அப்பர் ஆழியார் - 5 மி.மீ
  • நவமலை - 8 மி.மீ
  • பொள்ளாச்சி - 23 மி.மீ


நீலகிரி மாவட்ட மழை அளவு :-

  • உதகை - 23.2 மி.மீ 
  • நடுவட்டம் - 34 மி.மீ 
  • கல்லட்டி - 15 மி.மீ 
  • கிளன்மார்கன் - 49 மி.மீ
  • எமரால்டு - 54 மி.மீ 
  • அவலாஞ்சி - 161 மி.மீ
  • அப்பர் பவானி - 165 மி.மீ 
  • குந்தா - 21 மி.மீ
  • தேவாலா - 59 மி.மீ 
  • கின்னக்கொரை - 03 மி.மீ
  • குன்னூர் - 09 மி.மீ
  • பர்லியாறு - 15 மி.மீ
  • கேத்தி - 09 மி.மீ
  • கோத்தகிரி - 08 மி.மீ
  • கூடலூர் - 43 மி.மீ


மொத்தம் - 678.20 மி.மீ 

சராசரி - அளவு 39.89 மி.மீ.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...