திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு ஊழியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிப்பதாகவும், ஊழியர்களை தேவையில்லாமல் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சார் ஆட்சியரைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக மாவட்டம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் 150-க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சார் ஆட்சியர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...