புகார் தெரிவிக்கவும், உணவு ஆர்டர் செய்யவும் புதிய 'செயலி' வெளியிட்டது இந்திய ரயில்வே

கோவை: ரயில் பயணிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களைத் தெரிவிக்கவும் இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.


கோவை: ரயில் பயணிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களைத் தெரிவிக்கவும் இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "ரயில் பயணிகள் தங்கள் புகார்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக பதிவு செய்ய வசதியாக 'Rail MADAD' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 'menu on rails' என்ற செயலி மூலம் பயணத்தின் போது பயணிகள் தங்கள் உணவுகளை ஆர்டர் செய்யலாம். பராமரிப்பு தொடர்பான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.



பிளாஸ்டிக் பாட்டில்







பிளாஸ்டிக் இல்லா ரயில்வே நிலையங்களை உருவாக்கும் முயற்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் புதிய இயந்திரத்தை கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இந்த புதிய இயந்திரம் பல்வேறு வரவேற்புகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...