கட்டிட சர்வேயர் உரிமம் பெறுவதற்கான நேர்முகத் தேர்வு

கோவை: கட்டிட சர்வேயர் உரிமம் (Licensed Building Surveyor) பெறுவதற்கான நேர்முகத் தேர்வுகள் கோவை மாநகராட்சி நகர அமைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை: கட்டிட சர்வேயர் உரிமம் (Licensed Building Surveyor) பெறுவதற்கான நேர்முகத் தேர்வுகள் கோவை மாநகராட்சி நகர அமைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

நகரில் கட்டப்படும் கட்டிடங்களுக்கான வரைபடங்கள் உரிமம் பெற்ற சர்வேயர்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டு, மாநகராட்சி நகர் அமைப்பு அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். தகுதி பெற்ற கட்டிட பொறியாளர்களுக்கு மட்டுமே வரை படம் தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்படும். அவ்வாறு பெற்ற இந்த உரிமத்தை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.



இந்த சூழலில், புதிதாக சர்வேயர் உரிமம் பெறுவோர்க்கான நேர்முகத் தேர்வு, நகர் அமைப்பு அலுவலர் முன்னைலையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கிரேடு-I மற்றும் கிரேடு-II என்ற பிரிவுகளில் கட்டிட பொறியியல் இளங்கலை மற்றும் டிப்ளமோ முடித்து, ஒரு வருட பணி அனுபவம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...