சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் மகிளா மண்டல்: வீட்டு உபயோகமற்ற பொருட்களை அளித்து ஆதரவு தரக் கோரிக்கை

கோவை: சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் வகையில், கோவையில் ஜுலை 8-ம் தேதி நடக்கும் மாபெரும் விற்பனை அரங்கிற்கு, வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை வழங்கி உதவுமாறு கோவை மக்களிடம் மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

கோவை: சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் வகையில், கோவையில் ஜுலை 8-ம் தேதி நடக்கும் மாபெரும் விற்பனை அரங்கிற்கு, வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை வழங்கி உதவுமாறு கோவை மக்களிடம் மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

மகிளா மண்டல் அமைப்பின் சார்பில் வரும் ஜுலை 8-ம் தேதி மாபெரும் விற்பனை அரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பழைய பெட்டிகள், பொம்மைகள், மரச்சாமான்கள், கணினி மற்றும் அதன் உபகரணங்கள் போன்ற கோவை மக்கள் தானமாக வழங்கிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளனர். இந்தக் கண்காட்சியின் மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தி, சமூகநல திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உதவ விரும்புபவர்கள் 97896 77077, 93631 07273, 98940 69111 மற்றும் 9344833872 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...