நீலகிரியில் பெண் யானை மரணம்

நீலகிரி: பந்தலூர் தாலுகா படச்சேரி கிராமத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இரவு உடல் நலக் குறைவால் படுத்திருந்தது.

நீலகிரி: பந்தலூர் தாலுகா படச்சேரி கிராமத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இரவு உடல் நலக் குறைவால் படுத்திருந்தது. 

இரவு நேரத்தில் உணவு தேடி வந்த அந்த யானை அங்குள்ள வீட்டின் காம்பவுண்டு சுவரை இடித்துத் தள்ளியது. பின் அதே இடத்தில் உடல் நலக் குறைவால் படுத்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்தனர். ஆனால், அதன் வாயில் புண் ஏற்பட்டிருந்ததால் உணவை அதனால் உட்கொள்ள முடியாத நிலை இருந்தது. 



தொடர்ந்து அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர் அதனை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி எலியாஸ் கடை பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். 

அங்கு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நிலை மோசமாகி யானை உயிரிழந்தது. வனத்துறையினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடலை அங்கிருந்து அகற்றினர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...