கிருஷ்ணம்பதி குளத்தை சுத்தப்படுத்திய தன்னார்வலர்கள்

கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கிருஷ்ணம்பதி குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கிருஷ்ணம்பதி குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு EFI என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சென்னை, பாண்டிச்சேரி, ராமேஸ்வரம் மற்றும் கோவையில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று கோவையில் உள்ள கிருஷ்ணம்பதி குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்த பணியில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தில் இருந்த 1.5 டன் எடையுள்ள குப்பைகளை அகற்றினர்.



இந்த பணியில் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...