கோவை: மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வரும் சூழலில், அடுத்த சில மணி நேரங்களில் கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உங்கள் பகுதியில் மழை பெய்துகொண்டிருந்தால் 'கமெண்ட்ஸ்' மூலம் தெரியப்படுத்தலாம்.