'நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' - அமைச்சர்

திருப்பூர் : நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் ராயபுரம் பகுதியில் புதிதாக அமையவுள்ள பாலத்தின் பூமி பூஜையில் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அப்போது, நீட் தேர்வுக்கு கேரளா சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, "அந்த மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்." என்றார். 

பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்து, இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தனக்கு அந்த சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...