மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தன்னார்வலர்கள்

கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்


கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 



வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியாக மியாவாக்கி முறையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடவு செய்யப்பட்ட இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த பணியின் போது மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டது.  மேலும், நீர் தேங்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...