உதகையில் நைட் பஜார் கடைகளால், நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக ஆட்சியரிடம் மனு

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நைட் பஜார் கடைகளால் நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நைட் பஜார் கடைகளால் நிரந்தர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வியாபாரிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி முதல் கோடை சீசன் முடியும் வரை முதல் முறையாக அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் நைட் பஜார் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், தாவரவியல் பூங்கா அருகே நிரந்தரமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் தாங்கள், கோடை சீசனை நம்பியே இருப்பதாகவும், தற்போது புதிதாக தொடங்கியுள்ள நைட் பஜார் வியாபாரத்தால் வியாபாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் நிரந்தரமாக கடை அமைத்துள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...