கோவை மாவட்ட வன அலுவலராக வெங்கடேஷ் நியமனம்

கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.

கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். 

இதனால், மாவட்ட வன அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது அந்த பணியிடத்திற்கு வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

தமிழகத்தில் கொடைக்கானல், திருப்பத்தூர், திண்டுக்கல், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வன கோட்டங்களுக்கும் புதிய மாவட்ட வன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...