வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு பயிற்சி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. 



வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறையினர் பயிற்சி மையத்தில் கொடைக்கானல், மேகமலை, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்ட வனத்துறையினருக்கு 2018-ம் ஆண்டுக்கான வன உயிரின கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் தமிழக முதன்மை வன பாதுகாவலர் கணேசன் மற்றும் மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையேற்றனர். டாப்சிலிப் வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, ஓய்வுபெற்ற வன அலுவலர் தங்கராஜ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...