நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில்வே கூட் செட் தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடியேற்றினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு ஜனநாயக ரீதியில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை காவல்துறை தாக்கியது கண்டனத்துக்குரியது. கூட்டுறவுச் சங்கம் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.



பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால் ஆளுநர் அமைத்த விசாரணை குழுவை கலைத்திட வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...