கிராம ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சனைகள் குறித்த புகார்களுக்கு இலவச தொலைப்பேசி எண் அறிவிப்பு

கோவை : கோவையில் ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளை குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளை குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்துள்ளது. 

ஊரக பகுதிகளில் (கிராம ஊராட்சிகளில்) நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை 1800 599 6000 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும், 0422-2301587 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் தெரிவித்ததாவது :- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி ஊரக பகுதிகளில் (கிராம ஊராட்சிகளில்) நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகளை தீர்;க்கும் விதமாக பொதுமக்கள் தங்களுடைய புகார்களை (குடிநீர் தொடர்பான) தெரிவிக்க கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குடிநீர் புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ஊரக பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 1800-599-6000 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 0422-2301587 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம், இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...