வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்த தன்னார்வலர்கள்

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.



ஆண்டுதோறும் சித்திரா பவுணர்மி நாளில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி, சித்திரா பவுணர்மி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்திற்காக வந்திருந்தனர். மலையேற்றத்தின் போது பிளாஸ்டிக் பைகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், நேற்று பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவந்த தின்பண்டங்கள், மற்றும் உபகரணங்களை வாங்கி அவற்றை தாழ்களில் பத்திரப்படுத்திக் கொடுத்தனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



இந்த பணியில், அந்த அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...