குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் விழிப்புணர்வுக்காக கோவையில் மாரத்தான்

கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்திய மருத்துவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த மாரத்தான் போட்டியில் 10, 5 மற்றும் 3 கி.மீ முறையே மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த போட்டியின் மூலம் சேர்க்கப்படும் தொகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படும் என்று மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...