இந்தியாவில் ஃபோர்டு ஃப்ரி ஸ்டைல் என்ற கார் இன்று அறிமுகம்

ஃபோர்டு கார் நிறுவனத்தின் புதிய மாடலான ஃப்ரி ஸ்டைல் கார் நாடு முழுவதும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபோர்டு கார் நிறுவனத்தின் புதிய மாடலான ஃப்ரி ஸ்டைல் கார் நாடு முழுவதும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 



எஸ்.யூ.வி கார்களில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ள இந்தக் காரின் தொடக்க விலை ரூ. 5,09,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான கார்களில் முக்கிய அம்சமாக ஏக்டிவ் ரோலோவர் ப்ரிவென்ஷன் மற்றும் ஷில் லான்ச் அசிஸ்ட்டை கொண்டுள்ளது. மேலும், நான்கு வகையான இந்த புது சி.யூ.வி கார்கள், பெட்ரோல், டீசல் என இரண்டு வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 வண்ணங்களிலும் கிடைக்கிறது.  

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...