டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ரூ. 74.40 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதற்கிடையே, டீசல் புதிய உச்சத்தை அதாவது ஒரு லிட்டர் ரூ. 65.65 என்ற நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது 19 பைசாக்கள் உயர்ந்து உள்ளது. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் ஸ்திரமான போக்கில் இருப்பதால் இந்த விலை உயர்வு தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2012 மே மாதம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77 க்கு விற்பனை செய்யப்பட்டது, இப்போது 6 வருடங்களுக்குப் பின்னர் ரூ. 77-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.