இன்று 'யூ-டியூப்' நேரலையில் பேசுகிறார் கமலஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இன்று ‘யூ–டியூப்’ நேரலையில் உரையாட உள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இன்று ‘யூ–டியூப்’ நேரலையில் உரையாட உள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியினை தொடங்கினார். மேலும், பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் 'யூ-டியூப்' நேரலையில் இன்று உரையாடுகிறார். காலை 10:30 மணி முதல் 11:30 வரை இந்த உரையாடல் நடைபெற உள்ளது.

www.maiam.com/gramiyam/ இந்த இணைப்பில் கமலுடன் நேரலையில் பேசலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...