திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரத்தில் மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சமீப காலமாக அமராவதி ஆற்றில் மணல் திருடும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது தினமும் 30லாரி களில் 100க்கும் மேற்பட்ட லோடுகள் திருட்டு மணல் கடத்தப்படுகிறது இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் தாராபுரம் காவல்.நிலையம், வருவாய்துறையினருக்கும் தகவல் கொடுத்தும்.நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது
இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இன்றும் தாராபுரம் நகர் பகுதியில் லாரிகளில் மணல் ஏற்றி சென்றதை பார்த்தவுடன் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையறிந்த லாரி உரிமையாளர் லாரியை வழிமறித்த பெரியசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியும் லாரி ஏற்றி கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த பெரியசாமி மற்றும் அப்பகுதியினர், தாராபுரம் காவல்.நிலையத்தில் புகார் அளித்தனர். மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.