'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் தினம் அனுசரிப்பு

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஐடிசி வெல்கம்ஓட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது வளர்ச்சிக்காக வர்த்தகத் துறையில் உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், அனுபவமிக்க தொழில்முனைவர்கள் அவர்களின் வர்த்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தொலைத் தொடர்பு மற்றும் வர்த்தகத் துறையில் உள்ள வாய்ப்புகளும் தொழில்முனைவோர்களுக்கு எடுத்துக் கூறப்படும். 

இது தொடர்பாக பி.என்.ஐ. குல்டிவேட்டின் உறுப்பினர் சிந்து கல்யாணசுந்தரம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி தொலை தொடர்பு துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும், வர்த்தக துறையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்," என்றார். 

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், தொடர்புக்கு 9894499501.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...