தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் முறைகேடுகள் களைய நடவடிக்கை

கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் நாளை துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 352 வீரர்கள் மற்றும் 420 வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 16 வயது முதல் 20 வயது வரையிலான பிரிவுகளில் 44 இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ராம்நகரில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி கூறுகையில். "வீரர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊக்கமருந்து உள்ளிட்ட முறைகேடுகளில் வீரர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட கண்காணிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," எனக் கூறினார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...