திருப்பூரில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் உதவித்தொகை

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கான உதவித் தொகையாக ரூ.45 லட்சம் வரையிலான உதவித்தொகையை பயனாளிகளுக்கு இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார். 

இதில் 100-க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...