மஞ்சூர் அன்னமலை கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். 

உதகை மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா, தேர் திருவீதி உலாவுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. 



இதில், தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசன்ட் திவ்யா, எம்.பி. கே.ஆர். அர்ஜூணன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். பின்னர், அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும், காவடி ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...