சிம்பு பேச்சுக்கு ஆதரவு: தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்க முன்வரும் கர்நாடக மக்கள்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும், சிம்புவின் இந்த அழைப்பால் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மேம்படும் என்றும் ஒற்றுமை ஏற்படும் என்றும் அம்மாநில மக்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.



இந்தநிலையில், கர்நாடக மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு, தன்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு மூலம் மக்கள் தண்ணீர் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் உள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...