கோவையில் பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் தேவை

கோவை: பார்வை குறைபாடுடைய பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: பார்வை குறைபாடுடைய பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சி.எஸ்.ஐ பெண்கள் பள்ளியில் பயிலும் கண் பார்வை குறைபாடு உள்ள மாணவிகளுக்கு தேர்வு உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ள பெண் உதவியாளர்கள் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல், புனித மைக்கில் பள்ளியில் பயிலும் பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுத உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

மாணவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்: 77082-85344.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...