நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஒய்வு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் சேது ராமன் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் ஒய்வு பெற்றோருக்கு கடந்த நான்கு மாத காலமாக ஓய்வூதியம் இன்னும் வழங்கப்படவில்லை, மேலும் பஞ்சப்படியும் தமிழக அரசு உயர்த்தவில்லை. அதை உயர்த்தித் தர வேண்டும். புதிய சம்பள திட்டப்படி ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது." என்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...