வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர்.

கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர். 



கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 61-வது களப்பணி இன்று நடைபெற்றது. இந்த களப்பணியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என மொத்தம் 75-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர். 



வாலாங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று இந்த தன்னார்வ அமைப்பு ஈடுபட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி 9 மணி வரை நடைபெற்றது. அப்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.



Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...