கோவை : பவுண்டரி துறையில் சிறந்து விளங்கும் மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

22 முதல் 27 வயதிற்குள் பவுண்டரி துறையில் டிப்ளமோ பவுண்டரி டெக்மெக்கானிக்கல் தேர்ச்சியுடன் 2 வருடங்களுக்கு மேல் மவுல்டிங் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்கள் ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார்கள் இதேபோல, கோர் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற கோர் ஸாப் பொறியாளர்கள் மற்றும் டிப்ளமோ தொழில்நுட்ப பிரிவு/ மெக்கானிக்கல் அல்லது அறிவியல்/ வர்த்தகம் பட்டப்படிப்புடன் பவுண்ட்ரி துறையில் பணி அனுபவம் பெற்ற இளநிலை கொள்முதல் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 80,000 மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான பயணச்சீட்டு, உடல்நல காப்பீடு, 30 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் ஓமன்நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் அளவு புகைப்படத்தை omceq80@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு [email protected] என்ற வலைதளத்திலும், 044-22505886/22500417.22500417/8220634389 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.