'மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது'

மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார்.

கோவை: மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார். 



கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் நடைபெற்ற வன தின விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. அவ்வாறு, மரங்களின் குறிப்பிட்ட குணாதிசயங்களை அடையாளம் காண ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. 

மரங்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க சிலர் முற்படுகிறார்கள். இதில் நாம் தலையிட்டு ஒரு நிலையான நகரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காடுகாளால் மட்டுமே புவியின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நமது காடுகள் தான் கார்பன் சேமிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவை சூழல் மாறுபாட்டில் இருந்து நம்மை காக்கின்றன. ஒரு மரம் சுமார் 15 கிலோ எடையுள்ள தூசிகளை அகற்றுவதாக ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 

மக்களிடையே மரங்களை காப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...