14 ஆண்டுகள் பழமையான மரத்தை மாற்றி நடவு செய்த ஓசை அமைப்பினர்

14 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்றி நடவு செய்யப்பட்டது.

கோவை: 14 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்றி நடவு செய்யப்பட்டது. 



கோவையில் உள்ள தனியார் கல்லுரியின் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் பழமை வாய்ந்த மரத்தை வெட்டி அகற்ற அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, அக்கல்லூரியின் பேராசிரியர் பார்த்திபன் ஓசை என்ற இயற்கை தன்னார்வ தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். தமிழக சிறப்பு படையின் 4-வது பட்டாலியன் பிரிவினரின் உதவியுடன், 35 அடி உயரம் வளர்ந்த ஆலமரத்தை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்றினர்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...