கோவையில் காதலர்தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டம்

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்துவதாகக் கூறி சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் கோவையில் இன்று காதல தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்துவதாகக் கூறி சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் கோவையில் இன்று காதல தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கோவையில் பூங்கொத்துக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் விற்பனை தர்போதுமுதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், காதலர் தினம் என்ற பெயரில் பூங்கா, திரையரங்குகள், கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் காதலர்கள் ஆபாசமாக நடப்பதாகவும், கலாச்சார சீர்கேட்டினை ஏற்படுத்து வருவதாகவும் கூறி இன்று காலை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காதலர்தின கொண்டாட்ங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், காதலர்தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் அவர்கள் காதலர் தினத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...