ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், 6 சதவீதமே நீடிக்கும் என அறிவித்தது. மேலும், கடன் தொகையை செலுத்துவதற்கான காலஅவகாசம் சிறு, குறு நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவு செய்துள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...